குற்றத்தை ஒப்புக்கொண்ட சக்விதி ரணசிங்க

53

நிதி நிறுவனமொன்றை நடத்தி 164,185,000 ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (19) குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

Join Our WhatsApp Group