ஹரின் மற்றும் மனுஷ கட்சியிலிருந்து நீக்கம்

70

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Join Our WhatsApp Group