உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைப்பது தொடர்பில் சட்ட வரைபு மூலம் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.