கனடாவில் 17 பேரின் உயிரை பலி வாங்கிய பேருந்து விபத்து! வெளியான முக்கிய தகவல்

63

கனடாவில் 17 பேரின் உயிரை பலி வாங்கிய பேருந்து விபத்தில் காயமடைந்த 5 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்மேற்கு மணிடோபாவில் கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி ஏற்பட்ட பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

இதில் காயமடைந்த சிலர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். விபத்து நடந்து 1 மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் 5 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய பேருந்தில் மொத்தமாக 25 பேர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group