நைஜீரியாவில் அவசர நிலை பிரகடனம்

16

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களால் விவசாயிகள் கடத்தப்படுவதால் அவர்களுக்கான பாதுகாப்பை நைஜீரிய அரசு அதிகரித்துள்ளது.

விலைவாசி உயர்வில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நைஜீரிய அதிபர் போலா டின்பு தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group