800 மீட்டர் ஓட்டம் : தங்கம் வென்றார் தருஷி கருணாரத்ன

64

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இன்று (16) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

புதிய இலங்கை மற்றும் ஆசிய சாதனையை படைத்து அவர் இந்த தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.  

போட்டித் தூரத்தை நிறைவு செய்ய அவருக்கு  2.00.66 நிமிடங்கள் பிடித்தன.

இந்த போட்டியில் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Join Our WhatsApp Group