பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிமின் மகனின் திருமண வைபவம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதனை ஒட்டிய விருந்து பரிசார நிகழ்வு பத்தரமுல்லயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விருந்துபசார நிகழ்வில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன , எம். எச். எம். பெளசி உட்பட அரசியல் பிரமுகர்கள் ஏராளம் கலந்து கொண்டனர்.

