யாழ்ப்பாணம் முத்தவெளிப் பகுதியில் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச. வர்த்தக கண்காட்சி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதன் ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.



