மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் மத்திய செயற்குழுவுக்கு கூட்டம்

27

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது உறுப்பினர்கள் இன்று கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கூட்டமானது இன்று மாலை ஆறு மணிக்கு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

Join Our WhatsApp Group