தொழில் திணைக்களத்திற்கு முன்னால் வெள்ளிக்கிழமை (14) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உத்தேச தொழிலாளர் சட்டங்கள் மற்றும் ஓய்வூதியப் பணங்களை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

