சுவிஸ் தூதரக ஊழியரின் சிறைத் தண்டனை ஒத்திவைப்பு

15

2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பென்னிஸ்டர் பிரான்சிஸுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Join Our WhatsApp Group