ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான இராணுவ சிப்பாய் கைது

50

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான இராணுவ பொலிஸ் படையின் சிப்பாய் ஒருவர் கிருலப்பனையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 31 வயதுடைய இராணுவ பொலிஸ் சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபரிடமிருந்து 220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group