அரசு வெள்ளிக்கிழமை (ஜூலை 14) விலை குறைப்பு அறிவித்தது. 50 கிலோ மூரேட் ஆஃப் பொட்டாஷ் (எம்ஓபி) உரத்திற்கு 1,000 ரூபாய் குறைப்பு.
இதன்மூலம், ஒரு மூட்டை எம்ஓபியின் விலை தற்போது ரூ. 14,000.
இந்த விலை குறைப்பு சனிக்கிழமை (ஜூலை 15) முதல் அமுலுக்கு வரும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.