பாகிஸ்தான் தொடருக்கான 16 பேர் கொண்ட SL டெஸ்ட் அணி அறிவிப்பு

21

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் பின்வரும் அணியை தேர்வு செய்துள்ளனர்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த அணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

அணி

1) திமுத் கருணாரத்ன – கேப்டன்

2) நிஷான் மதுஷ்கா

3) குசல் மெண்டிஸ்

4) ஏஞ்சலோ மேத்யூஸ்

5) தினேஷ் சண்டிமால்

6) தனஞ்சய டி சில்வா – துணை கேப்டன்

7) பாத்தும் நிஸ்ஸங்க

8) சதீர சமரவிக்ரம

9) கமிந்து மெண்டிஸ்

10)ரமேஷ் மெண்டிஸ்

11) பிரபாத் ஜெயசூரிய

12) பிரவீன் ஜெயவிக்ரம

13) கசுன் ராஜித

14) தில்ஷான் மதுஷங்க

15) விஷ்வா பெர்னாண்டோ

16) லக்சித மனசிங்க

அசித பெர்னாண்டோ டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக டில்ஷான் மதுஷங்க அணியில் சேர்க்கப்பட்டார்.

Join Our WhatsApp Group