நாளை கூடுகிறது அரசியலமைப்பு பேரவை

70

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (14) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Join Our WhatsApp Group