கொழும்பில் நாளை 14 மணி நேர நீர் வெட்டு

86

கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை 15 ஆம் திகதி 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கொழும்பு 01,02,03,04, 07 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group