ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்றார் நதீஷா

18

25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் நதீஷா ராமநாயக்க 52.61 வினாடிகளில் ஓடி தங்கம் வென்றார்.

Join Our WhatsApp Group