மேலும் 300 பொருட்களுக்கு இறக்குமதி தடை நீக்கம்

54

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் தளர்த்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group