நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் காலமானார்

48

நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். காலமான சீதா தஹாலுக்கு 69 வயதாகிறது. நேபாள பிரதமராக புஷ்பா கமல் தஹால் இருந்து வருகிறார். இவரது மனைவி சீதா தஹால். நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த அவர், இன்று மாரடைப்பால் காலமானார். காலமான சீதா தஹாலுக்கு 69 வயதாகிறது.

Join Our WhatsApp Group