இன்று புதன்கிழமை (12) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 156,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 1700 ரூபா அதிகரித்து 158,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி, இன்றைய தங்கம் விலை விபரம்:-