2023: க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பம்

33

2023 : நடப்பாண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி நிறைவடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group