மீனவர் பிரச்சனை : அமைச்சு சார் ஆலோசனை குழுவில் பங்கேற்றார் சஜித்

41

மீனவ மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிய எதிர்கட்சித் தலைவர் சஜித் மீனவ அமைச்சு சார் ஆலோசனைக் குழுவிற்கு வருகை தந்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் பாராளுமன்ற மீனவ அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் கலந்து கொண்டு நாட்டில் பொதுவாக மீனவ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதத்தை எவ்வாறு கணக்கிட்டீர்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியதோடு மீன்பிடியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

வலையொளி இணைப்பு-

Join Our WhatsApp Group