ஐ.சி.சி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரரை இன்று அறிவித்துள்ளது.
அதற்கமைய, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஐ.சி.சியின் ஜூன் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் 22 விக்கெட்டுகளை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
