அம்பாறை கனகர் கிராமத்தில் இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் துரிதம்

54

-கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை

1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை இன்று (11) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேற்கொள்ளப்பட்டது.

இக்காணியில் அம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் கோரிக்கையின் பேரில் உள்ளாட்சி அமைப்புகள் ஆதரவுடன் நடைபெற்றது.

Join Our WhatsApp Group