அடங்கமறு இயக்குனர் படத்தில் நடிகர் சிம்பு

68

நடிகர் சிலம்பரசன் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதையடுத்து அவரது 49வது படத்திற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

தற்போது அடங்கமறு பட இயக்குனர் கார்த்திக் தங்கவேல் உடன் இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Join Our WhatsApp Group