15 நாணயம் மாற்று நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் ரத்து – மத்திய வங்கி

38

2022 ஆம் ஆண்டிற்கான வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களின் நிபந்தனைக்கு இணங்காத காரணத்தினால், 2023 ஆம் ஆண்டிற்கான கீழே பட்டியலிடப்பட்டுள்ள 15 நாணய மாற்று நிறுவனங்களின் ( MC ) பணம் மாற்றும் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது. 22.02.2023 அன்று அந்தந்த MC களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

Join Our WhatsApp Group