இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு

19

இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா [Vinay Mohan Kwatra ] இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த வினய் மோகன் குவத்ரா உள்ளிட்ட நால்வர் கொண்ட தூதுக்குழுவை இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் குழுவினால் வரவேற்கப்பட்டனர்.

Join Our WhatsApp Group