Update: மன்னம்பட்டியில் நடந்த பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

107

சற்றுமுன் மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் கல்முனை நோக்கி வந்த பஸ் ஒன்று வீழ்ந்து விபத்து – பலத்த சேதம் என தகவல்.‌

கதுருவெலயில் இருந்து 7.30மணிக்கு கல்முனை நோக்கி புறப்படும் சச்சின் பஸ் எனும் தனியார் பேரூந்தே விபத்துக்குள்ளாகியதுடன் இதுவரை உயிரிழந்த 11 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Join Our WhatsApp Group