விரைவில் மக்கள் மயமாகவுள்ள அதிவேக நெடுஞ்சாலை

96

அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் தூண்களின் ஊடாக நிா்மாணிக்கப்படும் துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை மக்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தெருக்கல் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிர்மாணப் பணிகளில் இதுவரை 70 வீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தூண்களின் ஊடாக நிர்மாணிக்கப்படும் துறைமுக நுழைவு நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை கண்காணிக்க வந்த போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Join Our WhatsApp Group