புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமானது சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிக்க உதவும். அதனை எதிர்க்க முற்படுவோரை மக்கள் புறக்கணிப்பர் என லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் சரத் ஜயமான்ன, ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101 கலந்துரையாடலில் தெரிவித்தார். – PMD
Former DG of the Bribery or Corruption Investigation Commission Sarath Jayamanna PC, announced during the ‘101 Katha’ program produced by the PMD that the new anti-corruption act would establish a truly independent commission & any attempts to suppress it would be met with strong resistance from the people – PMD