அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் :சி.டி. விக்ரமரத்னவின் சேவைக் காலம் நீடிப்பு

25

சி.டி. விக்ரமரத்னவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபராக மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.

Join Our WhatsApp Group