பிராந்திய வானொலி சேவைகள் பல தசாப்தங்களாக நாட்டிற்கு பாரியளவிலா ன பணியைச் செய்துள்ளதாகவும், வினைத்திறன் மற்றும் தொலைநோக்கற்ற நிதி நிர்வாகம் காரணமாக குறித்த சேவைகளை மூடும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு-