அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

169

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் அனுமதி அட்டைகளை மாணவர்களுக்கு வழங்காது தம் வசம் வைத்துக் கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group