ரயில் கட்டணத்தை குறைக்கும் வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக் கட்டணக் குறைப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்