தென்கொரியாவை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் சுமார் 1000 நாய்களை வீட்டில் அடைத்து வைத்து சாகும் வரை உணவளிக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார். தனது நாய் காணாமல் போனதாக உள்ளூர்வாசி ஒருவர் புகார் அளித்தபோதே இந்த உண்மை தெரியவந்துள்ளது. இக்குற்றத்திற்கு அந்நாட்டின் சட்டப்படி அவருக்கு 3 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு