சந்தையில் அன்னாசிப் பழங்களுக்கு தட்டுப்பாடு

0
19

அன்னாசி விளைச்சல் இல்லாமியினால் அன்னாசிப்பழம் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உரமின்மை மற்றும் விலை அதிகரிப்பே இதற்குக் காரணம் என கம்பஹா மாவட்டத்திலுள்ள அன்னாசி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்