கண்டி – கொழும்பு பிரதான வீதியின் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீதே பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.