இனி இன்ஸ்டாவில் புகைப்படங்களுக்கே முன்னுரிமை

13

2022-ல் இன்ஸ்டாவில் வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதனால் தான் எல்லோருக்கும் வீடியோக்கள் அதிகமாகக்காட்டப்பட்டன. இதில் சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். இனி புகைப்படங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இன்ஸ்டா தலைவர் ஆடம் மொஸெரி தகவல் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group