Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புஉள்நாட்டு"ஸ்ரீலங்காபிமன்யா" : கரு ஜயசூரியவுக்கு கௌரவ பட்டம்

“ஸ்ரீலங்காபிமன்யா” : கரு ஜயசூரியவுக்கு கௌரவ பட்டம்

yaraglobal

இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதி கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீலங்காபிமன்யா’ என்ற பட்டம் வழங்கப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கரு ஜயசூரியவுக்கு இந்த பட்டம் வழங்கப்படுவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 3 ஆம் திகதி நடைபெறும் வைபவத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உறுப்பினர் கரு ஜயசூரியவிற்கு இந்தப் பட்டம் வழங்கப்படவுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்