Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புவிளையாட்டுஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

yaraglobal

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், ரஷிய வீரரான ஆண்ட்ரி ரூப்லெவை சந்தித்தார்.

இதில் ஆரம்பம் முதலே நேர்த்தியாக ஆடிய ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இது ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலிய ஓவனின் 10வது அரையிறுதி ஆகும். ஜோகோவிச் வரும் 27ம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரரான டாமி பாலை சந்திக்கிறார்.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்