Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புஉள்நாட்டுயாழ்.மாநகர புதிய முதல்வருக்கு எதிராக முன்னாள் மேயர் வழக்கு தாக்கல்

யாழ்.மாநகர புதிய முதல்வருக்கு எதிராக முன்னாள் மேயர் வழக்கு தாக்கல்

yaraglobal

முறையற்ற விதத்தில் யாழ்ப்பாண மாநகர முதல்வராக மீண்டும் இமானுவேல் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக சட்டத்தரணி மணிவண்ணனால் இன்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது மூன்று விடயங்களுக்கு எதிராக வழக்கு தாக்கு செய்யப்பட்டுள்ளதோடு நாளைய தினம் வழக்கு விசாரணை எடுக்கப்படவுள்ளது
தேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது,

பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, அத்தோடு உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டு சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசித்தமை போன்ற மூன்று விடயங்களுக்கு எதிராகவும் இன்றைய தினம் சட்டத்தரணி மணிவண்ணனால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்