Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புவெளிநாட்டுபெங்களூரில் மேம்பாலத்தில் இருந்து பணத்தை அள்ளி வீசிய நபர்- பரபரப்பு

பெங்களூரில் மேம்பாலத்தில் இருந்து பணத்தை அள்ளி வீசிய நபர்- பரபரப்பு

yaraglobal

பெங்களூரு நகரில் ஒரு நபர், திடீரென மேம்பாலத்தில் இருந்து பணத்தை அள்ளி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். பெங்களூருவின் பிரதான பகுதியான கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கோட் சூட் அணிந்து, கழுத்தில் பெரிய கடிகாரத்தை அணிந்து வந்த அந்த நபர், பாலத்தில் இருந்து பணத்தை அள்ளி வீசுவதும், பொதுமக்கள் போட்டிப்போட்டு பணத்தை பிடிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பணத்தை வீசியெறிந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்