Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புசினிமாபிக்பாஸ் வெற்றியுடன் தனது மகனை சந்தித்த அசீம்

பிக்பாஸ் வெற்றியுடன் தனது மகனை சந்தித்த அசீம்

yaraglobal

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் படு பிரம்மாண்டமாக ஓடிய ஒரு நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக இதுவரை 6 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது.  கடந்த சில நாட்களுக்கு முன் தான் 6வது சீசன் முடிவுக்கு வந்தது, அந்த சீசன் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் பிக்பாஸின் இந்த முடிவு ரசிகர்களுக்கு நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்தார்கள், ஒருசிலரே ஆதரவு தெரிவிக்கிறார்கள்.தற்போது அசீம் 105 நாட்களுக்கு பிறகு தனது மகனை சந்தித்துள்ளார். பிக்பாஸில் வென்ற பணத்துடன் தனது மகனை சந்தித்த போது எடுக்க புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகிய தருணம் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்