Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புஉள்நாட்டுஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் இன்று மனு தாக்கல்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் இன்று மனு தாக்கல்

yaraglobal

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.

இன்று மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல உள்ளூராட்சிமன்றங்களிலும் போட்டியிடவுள்ளதாக
சட்டத்தரணி ந.காண்டீபன்
தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

2 கருத்துக்கள்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்