நாட்டில் சீரான காலநிலை நிலவும், ஆனால் மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மாகாணத்தில் காலை வேளையில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.