Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புஉள்நாட்டுயாழ்.மாவட்ட புதிய செயலாளர் சிவபாலசுந்தரன் கடமை ஏற்பு

யாழ்.மாவட்ட புதிய செயலாளர் சிவபாலசுந்தரன் கடமை ஏற்பு

yaraglobal

யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் காலை 10 மணிக்கு இடம்பெற்ற விசேட நிகழ்வில் பதில் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனிடம் இருந்து கடமைகளை
புதிதாக நியமனம் பெற்ற மாவட்ட செயலாளர் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், வடமாகாண விவசாய அமைச்சு அலுவலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்