ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் ஐவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.