Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புஉள்நாட்டுகிளிநொச்சியில்வேட்பு மனு தாக்கல் செய்தது தமிழரசுக் கட்சி

கிளிநொச்சியில்
வேட்பு மனு தாக்கல் செய்தது தமிழரசுக் கட்சி

yaraglobal

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கிளிநொச்சியில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது.

இன்று(புதன்கிழமை) நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது.

கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தலைமையில் இன்று கையளிக்கப்பட்டது.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்