உள்ளூராட்சி சபைத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.