பேலியகொட – கலுபாலம பகுதியில் இன்று (ஜான.17) காலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.